English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
off-grid
வலைப்பின்னற்குட்படா
off-network program
வலைப்பின்னலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி
off-spring "மகவு
குழந்தை" "Administrat" "ஆட்சியியல்"
off-the-air broadcasting
ஒலிபரப்புக்கு அப்பால் ஒலிபரப்பு
off-the-air television
ஒளிபரப்புக்கு அப்பால் தொலைக்காட்சி
offence
தவறு
offence
தவறு
offence
குற்றம்
offence "குற்றம்
சட்டமுரண் செயல்
offence of personation
இலஞ்சத் தவறு
offences
குற்றங்கள்
offender
தவறாளி
offender
தவறாளி
offender "குற்றவாளி
குற்றமிழைத்தவர்" "Law" "சட்டவியல்"
offender "சட்டம் மீறுபவர்
குற்றம் புரிபவர்" "Administrat" "ஆட்சியியல்"
offenders "குற்றவாளிகள்
சட்டம் மீறுவோர்" "Home Scienc" "மனையியல்"
Offensive weapon
அபாயகரமான ஆயுதங்கள்
offer
சலுகை
offer "அளி
கொடு" "Banking" "வங்கியியல்"
offer "அளிப்பு
படையல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.