English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
anthropocentric
மனித மையக் கொள்கை
anthropoid
மானுட
anthropoid "மனிதக்குரங்கின
வானர" "General Med" "மருத்துவவியல்"
anthropological case study
மானிடவியல் விடய ஆய்வு
anthropological visual object
மனித இன ஆராய்ச்சிக்குரிய காண்பிய விடயம்
anthropologist
மானிடவியலாளர்
anthropology
மானிடவியல்
anthropology
மானுடவியல்
anthropology "இனமரபியல்
மானிடவியல்" "Epigraphy" "கல்வெட்டியல்"
anthropometry "உடல்அளவி
உடற்கூறளவையியல்" "Home Scienc" "மனையியல்"
anthropomorphic
மனிதப் பண்புகளை ஏற்றிய
anthropomorphism
மனிதவுருவவியல்
anthropomorphize
மனித உருவேற்று
anti agglutinin "திரள் எதிர்ப்பான்
திரளகற்றி
anti climax
எதிர் உச்சக்கட்டம்
anti clockwise
எதிர் வலஞ்சுழி
anti coagulants "குருதி உறைவு எதிர்ப்பிகள்
உறைவு முறிமருந்துகள்
anti competitive behaviour
போட்டியெதிர்ப்பு நடத்தை
anti diuteric hormone "எதிர் நீர்மம்
எதிர் நீர்ம இசைமம்" "General Med" "மருத்துவவியல்"
anti epileptics "வலிப்பகற்றியல்
வலிப்பகற்றிகள்" "General Med" "மருத்துவவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.