English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
drap de prince "பட்டு
கம்பளித் துணி" "Home Scienc" "மனையியல்"
drap royal "பட்டு
கம்பளிச் சாய்வரித் துணி" "Home Scienc" "மனையியல்"
drap soleil "மிளிர்பட்டு
கம்பளித் துணி" "Home Scienc" "மனையியல்"
draperie "துணி
திரைச்சீலை" "Agriculture" "வேளாண்மையியல்"
drastic
கடுமையான
drastic "அதிரடி
கண்டிப்பான" "Home Scienc" "மனையியல்"
drastic "கடுமையான
கண்டிப்பான
draught "(கப்பல்) அமிழ்வளவு
இழுப்பு" "Fisheries" "மீன்வளம்"
draught "இழுப்பு
பளுவிழுக்கும்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
draught "வறட்சி
பஞ்சம்
draughtsman
வரைஞர்
draughtsman
ஆவணவரைஞர்
draw
🎨 வரைதல்
draw "இழு
இழுத்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
draw "இழுத்தல்
நீட்டல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
draw "உடைந்த கரி சேகரித்தல்
கனிப்பொருள் வெளியெடுத்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
drawal "வாங்கல்
எடுத்தல்
drawback
பின்னடைவு
drawback "குந்தகம்
குறைபாடு" "Home Scienc" "மனையியல்"
drawback "பின்னடைவு
குறைபாடு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.