English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
aphasia
நடக்க இயலாமை
aphasia "பேச்சிழப்பு
பேச்சின்மை" "General Med" "மருத்துவவியல்"
aphasia "மொழிவளர்ச்சியின்மை
பேச்சிழப்பு" "Home Scienc" "மனையியல்"
aphorism
பழமொழி
aphotic
ஒளியற்ற, இருண்ட (நீர்நிலை)
aphrodisiac "காமம்பெருக்கி
ஆண்மைப்பெருக்கி" "Agriculture" "வேளாண்மையியல்"
apical basal segment "உச்சி அடிமடலம்
உச்சி அடித் துண்டம்" "General Med" "மருத்துவவியல்"
apical cap "உச்சித் தொப்பி
நெஞ்சகத் தொப்பி" "General Med" "மருத்துவவியல்"
apical fibers "வேர்முனை நாரிழைகள்
உச்சி நாரிழைகள்
apical foramen "வேர்முனைத் துளை
நுனித் துளை
apical glands "உச்சிச் சுரப்பிகள்
நுனிச் சுரப்பிகள்" "General Med" "மருத்துவவியல்"
apical plate "உச்சித்தகடு
மேல்முனைத்தட்டு" "Biology" "உயிரியல்"
apical segment "உச்சிமுனை மடலம்
உச்சிமுனைத் துண்டம்" "General Med" "மருத்துவவியல்"
apices "மேல்பாகம்
உச்சிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
apico posterior segment "உச்சிமுனை பின் துண்டம்
உச்சிமுனை பின் மடலம்" "General Med" "மருத்துவவியல்"
apionidae "சர்க்கரைவள்ளிக் கிழங்கு
கூன்வண்டுக் குடும்பம்" "Agriculture" "வேளாண்மையியல்"
aplathous fever "கோமாரி
கால்வாய்நோய்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
aplomb
மனவுறுதி
apob "வான்வழி அழுத்த
வெப்பநிலை
apocalyptic
அழிவை நோக்கிய, பிரளய
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.