English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ductile "நீள்திற
நீளும்" "Home Scienc" "மனையியல்"
ductility "நீண்மை
நீளுமை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ductless gland
கானிலிச் சுரப்பி
ductopenia "பித்தக்குழல் அழிந்துபோகிற நிலை
நாளச்சிதைவு" "General Med" "மருத்துவவியல்"
ductule "சிறுநாளம்
நுண்நாளம்" "General Med" "மருத்துவவியல்"
ductus arteriosus "தமனி இணைநாளம்
டக்டஸ் ஆர்டீரியோசஸ்" "General Med" "மருத்துவவியல்"
ductus cochlea "நத்தை எலும்புக் கால்வாய்
டக்டஸ் காக்ளியா" "General Med" "மருத்துவவியல்"
ductus venosus "டக்டஸ் வினோசஸ்
சிரை இணை நாளம்" "General Med" "மருத்துவவியல்"
dudds "துணிகள்
கந்தல் துண்டு" "Home Scienc" "மனையியல்"
dude
கனா
due "உரிய
கடன்" "Home Scienc" "மனையியல்"
due "வரி
தீர்வை
due and faithful discharge
தக்கதும் விசுவாசத்துக்குரியதுமான விடுவிப்பு
due and owing
வருமதியானதும் செலுத்தற்குரியதும்
due and reasonable care
தக்கதும் நியாயமானதுமான கவனிப்பு
due and unpaid
வருமதியானதும் செலுத்தப்படாததும்
due bill "தகை உண்டியல்
கெடுவுள்ள உண்டியல்" "Banking" "வங்கியியல்"
due date "உரிய நாள்
இறுதி நாள்
due date "உரியநாள்
இறுதிநாள்" "Law" "சட்டவியல்"
due debt "தகைக் கடன்
கெடுவுள்ள கடன்" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.