English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
duly attetned
தக்கவாறு அத்தாட்சிப்படுத்தப்பட்ட
duly authenticated
தக்கவாறு மெய்யுறுதிப்படுத்தப்பட்ட
duly completed form
முறைப்படி பூர்த்தி செய்த படிவம்
duly constituted "உரியவாறு அமைக்கப்பட்டது
தக்கவாறு அமைக்கப்பட்டது" "Law" "சட்டவியல்"
duly elected
தக்கவாறு தேர்ந்தெடுத்த
dummy
போலி
dummy "போலி
வெற்று" "Banking" "வங்கியியல்"
dummy "மாற்று
போலி
dummy volume
பக்க அமைப்பு மாதிரித்தொகுதி
dump "குவி
குவியல்" "Home Scienc" "மனையியல்"
dumping down
வேண்டாதபொருட்களை அகற்றுதல்
dunce "மடையன்
அறிவு மழுங்கியவன்" "Home Scienc" "மனையியல்"
dung "சாணி
பிழுக்கை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
dunlin "டன்லின்
உள்ளான்" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
duodenal atresia "முன்சிறுகுடல் நசிவு
டியோடினல் நசிவு" "General Med" "மருத்துவவியல்"
duodenal gland "முன்சிறுகுடல் சுரப்பி
டியோடினல் சுரப்பி" "General Med" "மருத்துவவியல்"
duodenal ulcer "முன்சிறுகுடல் புண்
டியோடினல் புண்" "General Med" "மருத்துவவியல்"
duodenum "முன்சிறுகுடல்
டியோடினம்" "General Med" "மருத்துவவியல்"
duopoly
இரட்டை அதிகாரம்
dupe
ஏமாற்று
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.