English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
profusely "அளவின்றி
மிகுதியாக
progametangia "இளம்பாலுறுப்பு
முற்பாலகம்" "Biology" "உயிரியல்"
progeny "சந்ததி
மரபுவழி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
progeny "பின் மரபு
மரபுவழி" "Home Scienc" "மனையியல்"
progeny "பின்பேறு
கால்வழி
progeny "வழித்தோன்றல்
வழித்தோன்றியவை
progeny test "கால்வழிச் சோதனை
மரபுவழிச் சோதனை" "Forestry" "கானியல்"
progeny testing "குலவழி மரபியல்சோதனை
மரபுச்சோதனை" "Fisheries" "மீன்வளம்"
progesterone "கருப்பை இயக்குநீர்
கருவளர்ப்பி" "Home Scienc" "மனையியல்"
progesterone "கருவளர்ப்பி
மாதவிடாய் ஒழுக்கு இசைமம் (இயக்குநீர்)" "General Med" "மருத்துவவியல்"
proglottis "முன் ஒட்டுறுப்பு
நாடாப்புழுக் கணு" "Home Scienc" "மனையியல்"
prognathous "முன்தாடையின (தரை வண்டுகள்
கூன்வண்டுகள்)" "Agriculture" "வேளாண்மையியல்"
prognostic
நிமித்தம்
prograde metamorphism "அழுத்த
வெப்ப உருமாற்றம்" "Geology" "புவியியல்"
program "திட்டம்
நிரல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
program "நிகழ்ச்சி நிரல்
செயல் நிரல்" "Banking" "வங்கியியல்"
program budgeting
நிகழ்ச்சிப் பாதீடு
program channel
நிகழ்ச்சி அலைவரிசை
program evaluation review technique (p "திட்ட உருவாக்க
மீள் ஆய்வு நுட்பம்" "Banking" "வங்கியியல்"
program research
நிகழ்ச்சி ஆய்வு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.