English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
application "செயல்படுத்தல்
நடைமுறைப்படுத்தல்" "Economics" "பொருளியல்"
application "செயல்முறை
பயன்பாடு" "Biology" "உயிரியல்"
application "பயன்பாடு
விண்ணப்பம்" "Agriculture" "வேளாண்மையியல்"
application "மனு
விண்ணப்பம்" "Law" "சட்டவியல்"
application "விண்ணப்பம்
பயன்பாடு" "Home Scienc" "மனையியல்"
application "வேண்டல்
மனு
application cards
பிரயோக அட்டைகள்
application for renewal
புதுப்பித்தலுக்கான விண்ணப்பம்
application form
விண்ணப்பப் படிவம்
applications satellite
பயன்பாடுகள் செய்மதி
applied
பிரயோக
applied behaviour analysis
பிரயோக நடத்தை பகுப்பாய்வு
applied communication science
செயல்முறை சார்ந்த தொடர்பாடல் விஞ்ஞானம்
applied economics
பிரயோக பொருளியல்
applied imagination
பிரயோக கற்பனை
applied mathematics
பிரயோக கணிதம்
applied psychology
பிரயோக உளவியல்
applied research
பிரயோக ஆய்வு
applied research "செயலாக்க ஆய்வு
பயன்பாட்டு ஆய்வு" "Sociology" "சமூகவியல்"
applied science
பிரயோக விஞ்ஞானம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.