English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
prologue "தோற்றுவாய்
முன்னுரை" "History" "வரலாறு"
prologue "முகவுரை
முன்னுரை
prolong "நீட்டு
காலங்கடத்து" "Administrat" "ஆட்சியியல்"
prominence
முக்கியத்துவம்
prominence "மேற்புடைப்பு
உயர்ச்சி" "General Med" "மருத்துவவியல்"
prominent
முக்கியத்துவம் வாய்ந்த
prominent "முக்கியமான
முதன்மையான
promiscuity "ஒழுங்கின்றி கலத்தல்
வரையறையற்ற கலவி" "History" "வரலாறு"
promiscuity "கந்தறு கோலம்
தாறுமாறான கலப்பு
promiscuity "கந்தறுகோலம்
முறையிலாப் பாலுறவு
promiscuous
மிகைக்கலப்பான
promiscuous "வரைமுறையற்ற
கந்தல் கூறாக் (கலவை)" "Home Scienc" "மனையியல்"
promise
வாக்குறுதி
promise "உறுதிமொழி
உறுதியளி" "Administrat" "ஆட்சியியல்"
promise "உறுதியுரை
வாக்குறுதி" "Law" "சட்டவியல்"
promise of performance
செயலாக்க வாக்குறுதி
promise, picture, proof, and push "உறுதிமொழி
விளக்கப்படம்
promise, reciprocal "பரிமாற்ற உறுதியுரைகள்
எதிரெதிர் வாக்குறுதிகள்" "Law" "சட்டவியல்"
promisee
வாக்குறுதி பெற்றவர்
promisor
வாக்குறுதி அளிப்பவர்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.