Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

appointment "பணியில் அமர்த்தல்

பணி

appointment committee

அமர்த்துக் குழு

appointment committee "அமர்த்துக் குழு

(நியமனக்) குழு" "Administrat" "ஆட்சியியல்"

appointment letter

நியமனக் கடிதம்

appointment of a receiver

பெறுவோன் நியமனம்

appointment order

பணி அமர்த்தாணை

appointment order "பணி அமர்த்தாணை

(நியமன) ஆணை" "Administrat" "ஆட்சியியல்"

apportion

பகு

apportion

பங்கீட்டளி

apportion "பகு

பிரி" "Administrat" "ஆட்சியியல்"

apportion "பங்கீடு

பிரித்துக்கொடு" "Home Scienc" "மனையியல்"

apportionment

பங்கீடு

apportionment

பங்கீட்டளித்தல்

apportionment "பங்கீடுசெய்

பகிர்மானம்

apposite

பொருத்தமான, ஏற்புடைய

appraisal

கணிப்பு

appraisal

மதிப்பீடு

appraisal

கணிப்பீடு

appraisal "மதிப்பிடல்

கணித்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"

appraisal "மதிப்பீடு

(தர)மதிப்பு" "Administrat" "ஆட்சியியல்"

Page 167 of 234 (Total Words: 4679)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.