Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

statutory appointment

நியதிச்சட்ட நியமனம்

statutory assignee

நியதிச்சட்ட சாட்டுதல் பெறுனர்

statutory authority

நியதிச்சட்ட அதிகாரி

statutory boards

நியதிச்சட்டச் சபைகள்

statutory body

அரச சேவை

statutory committee

சட்டப்படி அமைந்த குழு

statutory community

நியதிச்சட்ட பொதுச் சொத்துரிமை

statutory corporations

நியதிச் சட்டமுறையான கூட்டுத்தாபனங்கள்

statutory declaration

நியதிச்சட்ட வெளிப்படுத்துகை

statutory declaration of secrecy

நியதிச்சட்ட இரகசிய வெளிப்படுகை

statutory definition

நியதிச்சட்ட வரைவிலக்கணம்

statutory enactment

நியதிச்சட்ட கொள்கைப் பிரகடனம்

statutory evidence

நியதிச்சட்ட சாட்சி

statutory exception

நியதிச்சட்ட விதிவிலக்கு

statutory exposition

நியதிச்சட்ட விளக்கவுறை

statutory force

நியதிச்சட்ட வலு

statutory formalities

நியதிச்சட்ட முறையியல்

statutory funds

நியதிச்சட்ட நிதியங்கள்

statutory guardianship

நியதிச்சட்ட பாதுகாவலர்

statutory hypothec

நியதிச்சட்ட ஈடு

Page 167 of 249 (Total Words: 4968)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.