English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
neo plasms "புதுவளரி
கழலை
neo-avangardism
நவ-முன்னணிவாதம்
neo-classicism
நவ-செந்நெறிவாதம்
neo-imperialism
நவ-ஏகாதிபத்தியம்
neo-institutionalist theories
நவ-நிறுவனவாதகோட்பாடுகள்
neo-lamarckianism
புதிய லமார்க்கியம்
neo-liberalism
நவ-தாராண்மைவாதம்
neo-marxism
நவ-மார்க்சியம்
neo-realism
நவ-மெய்ம்மைவாதம்
neogenetic (a)
புதுப்பிறப்புரிமையுள்ள
Neolithic
புதிய கற்காலம்
Neolithic age
புதிய கற்கால யுகம்
neologism
நவசொற்படைப்பு
neonate "குழவி
பச்சிளங்குழந்தை" "Home Scienc" "மனையியல்"
neoplasm "புதுவளரி
புற்றுக்கட்டி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
nephron "சிறுநீரக வடிப்பி
சிறுநீரகக் கூறு" "Home Scienc" "மனையியல்"
nephropathy "சிறுநீரக நோய்
சிறுநீரகவிடர்" "General Med" "மருத்துவவியல்"
nepotism
குருதிச் சலுகை
nepotism
பந்துசார்புடைமை
nepotism "குருதிச்சலுகை
உறவினருக்களிக்கும் தனிச்சலுகை" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.