English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
teamwork
👥 குழுப்பணி
tear "கண்ணீர்
கிழி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
tearing goods "பிரிட்டன் நாட்டுப் பருத்தி
லினன் துணிவகை" "Home Scienc" "மனையியல்"
tears
கண்ணீர்
tease "முடிச்சிடு முறை
சணல்
teaser advertising
ஈர்ப்புரீதியான விளம்பரஞ்செய்தல்
teat "காம்பு
ரப்பர் சூப்பான்" "Home Scienc" "மனையியல்"
teat orifice "முலைத்துவாரம்
முலைக்கண்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
tech
தொழில்நுட்பம்
technic "நுட்பம்
உத்தி" "Home Scienc" "மனையியல்"
technical
தொழில்நுட்ப
technical
தொழில் நுட்பம்
technical analysis "நுட்ப ஆய்வு
விலைநுட்பப் பகுப்பாய்வு" "Banking" "வங்கியியல்"
technical assistance
தொழில்நுட்ப உதவி
technical assitance
தொழில்நுட்ப உதவி
technical college
தொழில்நுட்பக் கல்லூரி
technical development
தொழில்நுட்ப விருத்தி
technical dimension of universal access
பொதுப் பெறுவழியின் தொழில்நுட்பப் பரிமாணம்
technical director
தொழில்நுட்ப இயக்குநர்
technical education
தொழில்நுட்பக் கல்வி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.