Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

aquiline

கழுகு போன்ற

arable land "பயிரிடத்தக்க நிலம்

உழத்தக்க நிலம்" "Administrat" "ஆட்சியியல்"

arable land "விளைநிலம்

சாகுபடி நிலம்" "Economics" "பொருளியல்"

arable land "வேளாண்நிலம்

விளைநிலம்" "Biology" "உயிரியல்"

arable land "வேளாண்மைக்கேற்ற நிலம்

விளைநிலம்" "Law" "சட்டவியல்"

arachnoid "சிலந்தி வலை உருவமைப்பு

அரக்னாயிட்" "General Med" "மருத்துவவியல்"

arachnoid "மூளை

தண்டுவடச்சவ்வு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

arbiter

நடுவர்; தீர்ப்பாளர்

arbitrary

தன்னிச்சையான, நியாயமற்ற

arbitrary "தன்னிச்சையான

ஒருதலையான" "Law" "சட்டவியல்"

arbitrary "தான்தோன்றித்தனமான

விதிக் கட்டின்றி" "Administrat" "ஆட்சியியல்"

arbitrary (a)

தன்னிச்சையான

arbitrary presumption

எதேச்சையான ஊகம்

arbitration

நடுநிலைத் தீர்ப்பு

arbitration

நடுத் தீர்ப்பு

arbitration "நடுவர் முடிவு

இசைவுத் தீர்ப்புமுறை" "Law" "சட்டவியல்"

arbitration negotiation "நடுவர் தீர்ப்பு

பேரப் பேச்சு

arbitrator

நடுத்தீர்ப்பாளர்

arbitrator "இசைவுமுறைத் தீர்ப்பாளர்

பொதுவர்

arbitrator "நடுவர்

மத்தியஸ்தர்" "Home Scienc" "மனையியல்"

Page 175 of 234 (Total Words: 4679)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.