English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
confounded
குழம்பிய
confounding "தெளிவற்ற
குழப்பமூட்டும்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
confront "எதிர்த்துநில்
சந்தி
confrontation
எதிர்நிலைப்பாடு
confused
😕 குழப்பம்
confusion
குழப்பம்
confusion "குழப்பம்
கலக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
congenital
பிறப்பிலுள்ள
congenital
பிறப்புவழி
congenital "பிறப்புடன் அமைந்த
பிறவுத் தொற்றல்" "Agriculture" "வேளாண்மையியல்"
congenital "பிறவி
பிறவித் தொடர்பு
congenital "பிறவிவழி
மரபுவழி" "Home Scienc" "மனையியல்"
congenital defects "பிறவிக் குறைபாடுகள்
பிறவிக் கோளாறுகள்" "General Med" "மருத்துவவியல்"
congenital malformation "பிறவி வடிவக்கேடு
பிறவி தோற்றக்கேடு" "General Med" "மருத்துவவியல்"
congestion
நெரிசல்
conglomerate "கூழாங்கல் பாறை
பல்கூட்டுப் பாறை" "Geology" "புவியியல்"
conglomerates
பல்கூட்டுத் திரட்டுக்கள்
congratulate "வாழ்த்து
பாராட்டு" "Administrat" "ஆட்சியியல்"
congratulation "வாழ்த்து
பாராட்டு" "Administrat" "ஆட்சியியல்"
Congratulations on getting your first job offer!
உனது முதல் வேலை வாய்ப்பைப் பெற்றதற்கு வாழ்த்துகள்!
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.