English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
fibrous "நாருடைய
நார்த்தன்மையுடைய" "Agriculture" "வேளாண்மையியல்"
fibrous degeneration "நார்ச்சிதைவு
நாரிழைச் சிதைவு" "General Med" "மருத்துவவியல்"
fibrous joint "இழைம மூட்டு
நார் மூட்டு
fibrous root "சல்லிவேர்
சிம்புவேர்
fibrous tissue "இழைமத் திசு
நார்த்திசுக்கள்" "General Med" "மருத்துவவியல்"
fibula "சரவென்பு
ஃபிபுலா" "General Med" "மருத்துவவியல்"
fibula (bone) "முருந்த எலும்பு
முருந்தம்" "General Med" "மருத்துவவியல்"
fiction
🦄 புனைக்கதை / கற்பனை
fictional film
கற்பனைத் திரைப்படம்
fictitious "பொய்யான
கற்பனையான" "Banking" "வங்கியியல்"
fictitious (a)
பொய்யான
fictitious account "பொய்க்கணக்கு
புனைவுக் கணக்கு" "Banking" "வங்கியியல்"
fidelity "நம்பிக்கை
நம்பகம்" "Administrat" "ஆட்சியியல்"
fidelity "நம்பிக்கைக்குரிய
நம்பகமான" "Law" "சட்டவியல்"
fidelity "மாறின்மை
மாறாப்பண்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
fidelity bond
பற்றுறுதி முறி
fido "மூட்டம் அறிதல்
கலைத்தல் செயல்முறைகள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
fiducial limits "நம்பக வரம்புகள்
நம்பக எல்லைகள்" "Mathematics" "கணிதம்"
fiduciary "நம்பகமான
பொறுப்பான" "Law" "சட்டவியல்"
fiduciary "பொறுப்பாளர்
நம்பக நிலை" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.