English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
lateral thinking
பக்கநிலைச் சிந்தனை
lateralization "பக்கமுனைப்பு
பக்கமுனைப்புறுதல்" "Psychology" "உளவியல்"
laterite "இரும்பகச் செங்களிமண்
செம்புரை மண்" "Epigraphy" "கல்வெட்டியல்"
laterite "செம்புரை
செங்கப்பிக் கல்" "Agriculture" "வேளாண்மையியல்"
latest news
பிந்திய செய்தி
latex "பால்மம்
இரப்பர் மரப்பால்" "Home Scienc" "மனையியல்"
latex "மரப்பால்
பால்மம்" "Agriculture" "வேளாண்மையியல்"
lathi "குறுந்தடி
குண்டாந்தடி" "Administrat" "ஆட்சியியல்"
laths "(சுவர்ப்பூச்சு
வேலி) மரப்பட்டைகள்" "Forestry" "கானியல்"
latissimus dorsi "முதுகுப் பரப்புத்தசை
பின் அகலத் தசை" "General Med" "மருத்துவவியல்"
latitude "அகலக்கோடு
கிடை வரை" "Physics" "இயற்பியல்"
latitude "கிடைவறை
அகலாங்கு
latitude "வாய்ப்பு
அகலாங்கு
latter "பிந்திய
பின்கூறப்பட்ட" "Home Scienc" "மனையியல்"
latter "பின்னர்
பிந்திய" "Administrat" "ஆட்சியியல்"
lattice "சட்டகம்
பின்னல்
lattice "தட்டிப்பின்னல்
சட்டகம்" "Biology" "உயிரியல்"
lattice "பின்னல் தட்டி
சட்டகம்" "Home Scienc" "மனையியல்"
latus rectum "குவிய அகலம்
செவ்வகலம்" "Mathematics" "கணிதம்"
laudable "பாராட்டத்தக்க
புகழத்தக்க" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.