English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
manorial system
கிராமாதிபத்திய முறைமை
manpower
மனித வலு
manpower
மனித வளம்
manpower "ஆள் வலிமை
மனித சக்தி
manpower approach
மனித வலு அணுகுமுறை
manslaughter
ஆட்கொலை
mansonry "கொத்துவேலை
கட்டுமானவேலை" "Administrat" "ஆட்சியியல்"
mantle "போர்வை
பொதிவு" "Environment" "சூழலியல்"
mantle "மென்தோலுறை
புறத்தோல் மடிப்பு
manual
கையேடு
manual "கையியக்க
கையேடு" "Home Scienc" "மனையியல்"
manual "கையேடு
கைமுறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
manual "செய்முறை ஏடு
கையேடு
manual labour
உடலுழைப்பு
manual labour
உடலுழைப்பு
manual skill
கைத்திறன்
manual training
உடற்றொழிற் பயிற்சி
manual worker
உடற்றொழிலாளி
manubrio sternal joint "நெஞ்சுப் பட்டை எலும்பின் மேற்பகுதி மூட்டு
பிடி ஆகுர மூட்டு" "General Med" "மருத்துவவியல்"
manubrium (sterni) "மார்பென்பு மேற்பகுதி
ஆகுர மேற்பகுதி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.