English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
labium minus "சிற்றிதழ்
சிறு உதடு" "General Med" "மருத்துவவியல்"
labor
👷 உழைப்பு / தொழிலாளர்கள்
labor burden "தொழிலாளர் சுமை (கூலி
எண்ணிக்கை)" "Banking" "வங்கியியல்"
laboratory
🔬 ஆய்வகம்
laboratory "ஆய்வகம்
ஆய்வுக்கூடம்" "Administrat" "ஆட்சியியல்"
laboratory "ஆய்வுக்கூடம்
ஆய்வகம்" "Home Scienc" "மனையியல்"
laboratory instruction
ஆய்வுக்கூட போதனை
laboratory method
ஆய்வுக்கூட முறை
laborious "கடினமான
வருந்தி உழைக்கத்தக்க" "Administrat" "ஆட்சியியல்"
laborious labour "கடுந்துயர் பேறு
கடினப் பேறு" "General Med" "மருத்துவவியல்"
labour
தொழிலாளர்
labour
உழைப்பு
labour
தொழில்
labour "உழைப்பு
தொழில்" "Home Scienc" "மனையியல்"
labour "தொழிலாளர்
பணியாள்
labour "தொழில்
உழைப்பு
labour camp
தொழிலாளர் பாசறை
labour combination
தொழிற் சேர்க்கை
labour costs
உழைப்புச் செலவு
labour costs
உழைப்புக்கான ஆகுசெலவுகள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.