English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
website
💻 இணையதளம்
Wednesday
🌿 புதன்கிழமை
weed "களை
களையெடு" "Agriculture" "வேளாண்மையியல்"
weed "களைகள்
களைச் செடிகள்" "Home Scienc" "மனையியல்"
weed management "களை மேலாண்மை
களைக் கட்டுப்பாடு" "Agriculture" "வேளாண்மையியல்"
weeding
🌿 களை எடுத்தல்
weeding "களையெடுப்பு
களையெடுத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
weeding and intercultural operation eq "களையெடுக்கும்
உழவு செய்யும் கருவிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
weeding out "களைதல்
களையெடுப்பு" "Home Scienc" "மனையியல்"
weeding out "களைத்தல்
களையெடுப்பு" "Administrat" "ஆட்சியியல்"
week
📅 வாரம்
weekend
வார இறுதி
weekly
📅 வாராந்திர
weekly "வாரந்தோறும்
வாரமுறை" "Home Scienc" "மனையியல்"
weekly journal "கிழமை இதழ்
(வார) இதழ்" "Administrat" "ஆட்சியியல்"
weekly return "கிழமை அறிக்கை
(வார) அறிக்கை" "Administrat" "ஆட்சியியல்"
weekly shandy "கிழமைச்சந்தை
(வாரச்) சந்தை" "Administrat" "ஆட்சியியல்"
weel
வீல்
weevil "மூக்குவண்டு
கூன்வண்டு" "Agriculture" "வேளாண்மையியல்"
weighing
எடையிடுதல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.