Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

contamination

மாசுறல்

contamination "(நீர்) மாசுபடுத்தல்

மாசுப்பொருள் கலப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"

contamination "தூய்மைக்கேடு

மாசுகலத்தல்" "Administrat" "ஆட்சியியல்"

contamination "தொற்றுதல்

மாசுறல்" "Home Scienc" "மனையியல்"

contamination "மாசுபடல்

தூய்மைக்கேடு

contemplation

ஆழ்ந்தயோசனை

contemplation

ஆழ்ந்து நினைதல்

contemporaneous agreement

சமகால உடன்படிக்கை

contemporary "உடன் வாழ்நர்

சமகாலத்தவர்

contemporary "தற்கால

நிகழ்கால" "Home Scienc" "மனையியல்"

contemporary (a)

சமகால

contempt

நிந்தனை

contempt "இகழ்ச்சி

இகழ்வு

contempt (n)

அவமதிப்பு

contempt of court

நீதிமன்றத்தை அவமதித்தல்

contempt of court "நடுவர்மன்ற இகழ்ச்சி

நீதிமன்ற (அவமதிப்பு)" "Administrat" "ஆட்சியியல்"

contemptuous "அவமதிப்பான

வெறுப்பூட்டும்" "History" "வரலாறு"

contend

வாதிடு

contend "முயற்சிசெய்

தருக்கஞ்செய்

content

📂 உள்ளடக்கம்

Page 195 of 264 (Total Words: 5268)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.