English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
assessment of tax
வரி மதிப்பீடு
assessment order
வரிவிதிப்பு ஆணை
assessment year
வரிவிதிப்பு ஆண்டு
assessor
மதிப்பீட்டாளர்
assessor
மதிப்பீட்டாளர்
assessor "மதிப்பீட்டாளர்
தீர்வையாளர்" "Administrat" "ஆட்சியியல்"
assessor "வரிவிதிப்பவர்
கணிப்புச் செய்பவர்
assests account
சொத்துக் கணக்கு
asset
🏠 சொத்து
asset "சொத்து
உடைமை" "Administrat" "ஆட்சியியல்"
asset play "சொத்து ஆட்டம் (சந்தை விலை
புத்தக மதிப்பைவிட அதிகமாயிருத்தல்)" "Banking" "வங்கியியல்"
asset, blocked "முடங்கிய இருப்பு
முடங்கியச் சொத்து" "Banking" "வங்கியியல்"
assets
சொத்துக்கள்
assets
சொத்துக்கள்
assets and liabilities
உடைமைகளும் கடப்பாடுகளும்
assets and liabilities "இருப்பும் பொறுப்பும்
சொத்திருப்புகளும் பொறுப்புகளும்" "Law" "சட்டவியல்"
assets and liabilities "உடைமைகளும் கடப்பாடுகளும்
சொத்துகளும் பொறுப்புகளும்" "Administrat" "ஆட்சியியல்"
assets and liabilities "சொத்துகளும் பொறுப்புகளும்
இருப்பும் பொறுப்பும்" "Banking" "வங்கியியல்"
assets, frozen "முடக்கிய சொத்து
இறுக்கிய சொத்து" "Banking" "வங்கியியல்"
assets, intangible "புலப்படா சொத்து
கைப்பொருளிலாச் சொத்திருப்பு" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.