English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
contract "ஒப்பந்தம்
சுருக்கு
contract "சுருங்கு
சுருக்கு
contract "சுருங்குதல்
குறுகுதல்
contract administration
ஒப்பந்த நிர்வாகம்
contract committee
ஒப்பந்த வாரியம்
contract contingent "வருநிகழ்வு ஒப்பந்தம்
நிகழ்வுசார் ஒப்பந்தம்" "Law" "சட்டவியல்"
contract learning
ஒப்பந்த கற்றல்
contract of agency
முகவர் ஒப்பந்தம்
contract of assurance
நம்பிக்கை ஒப்பந்தம்
contract of co-partner
பங்காளிகள் ஒப்பந்தம்
contract of employment
தொழில் ஒப்பந்தம்
contract of guarantee
பிணை ஒப்பந்தம்
contract of guarantee "பொறுப்புறுதி ஒப்பந்தம்
உத்திரவாத ஒப்பந்தம்" "Law" "சட்டவியல்"
contract of letting and hiring
வாடகைக்கு எடுத்தல் மற்றும் வழங்குதல் ஒப்பந்தம்
contract of record
பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தம்
contract of sale
விற்பணை ஒப்பந்தம்
contract of service
பணி ஒப்பந்தம்
contract of service
சேவை ஒப்பந்தம்
contract price
ஒப்பந்த விலை
contract under seal
முத்திரையிடப்பட்ட ஒப்பந்தம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.