English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
conventional capsule
மரபு வழி மாத்திரை
conventional market-place
மரபு வழி சந்தை-இடம்
conventional media
மரபு வழி ஊடகம்
conventional personality
மரபுவழி ஆளுமை
conventional research
மரபு வழி ஆய்வு
conventional style
மரபு வழிப் பாங்கு
conventionalism
வழக்காற்று வாதம்
conventionalism
நீளியல் மரபு முறைமை
converge "குவி
ஒருங்கு" "Home Scienc" "மனையியல்"
convergence
பல்தரப்பட்ட ஊடக செயற்பாட்டை ஒருங்கிணைத்தல்
convergence "ஒடுங்கல்
குவிதல்" "General Med" "மருத்துவவியல்"
convergence "ஒருங்கல்
குவிதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
convergence "ஒருங்குதல்
ஒன்றுபடுதல்" "Banking" "வங்கியியல்"
convergence "குவிதல்
ஒருங்கல்" "Home Scienc" "மனையியல்"
convergence model of communication
தொடர்பாடலின் குவிதல் மாதிரி
convergent
ஒருங்கும்
convergent "ஒருங்கு
குவி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
convergent "குவிந்த
ஒருங்கு" "Anthropolog" "மானிடவியல்"
convergent communication
பல்தரப்பட்ட ஊடகத் தொடர்பாடல்
convergent editorial
பல்தரப்பட்ட ஊடகக் கருத்து
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.