English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
atrophy
தேய்மானம்
atrophy "நலிவு
தேய்மானம்" "General Med" "மருத்துவவியல்"
atrophy "மெலிவடைதல்
சுருங்குதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
atrophy "வளர்ச்சி இல்லாமை
ஊட்ட நலிவு
atrox
கொடிய
attach "இணை
சேர்
attached dune "இணைத்த குன்று
திட்டு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
attached gingiva "இணைந்த ஈறு
ஒட்டிய ஈறு" "General Med" "மருத்துவவியல்"
attachment
இணைப்பு
attachment
பற்றுகை
attachment "ஒட்டுதல்
பற்று" "Psychology" "உளவியல்"
attachment "பற்று
ஒட்டிக்கொள்ளுதல்" "Home Scienc" "மனையியல்"
attachment "பற்றுகை
ஜப்தி" "Law" "சட்டவியல்"
attachment and sale
நடுக்கட்டலும் விற்பனையும்
attachment of property
ஆதனத்தை நடுக்கட்டுதல்
attack
தாக்குதல்
attack "தாக்குதல்
எதிர்ப்பு
attainder
உரிமை ஆதனம் இழப்பித்தல்
attainment
அடைவு
attainment
பேறு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.