English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
summary jurisdiction
சுறுக்க வழக்கு நியாயாதிக்கம்
summary manner
சுறுக்க முறை
summary of accounts
கணக்கின் சாராம்சம்
summary of action
நடவடிக்கை பொழிப்பு
summary of cash
காசுப் பொழிப்பு
summary of distribution
பகிர்ந்தளிக்கும் சுறுக்கக் குறிப்பு
summary offence
உடனடி விசாரணைக்குரிய தவறு
summary procedure
சுருக்கமுறை நடவடிக்கை
summary remedy
உடனடி விசாரணை நிவாரணம்
summary trail
சுருக்க விளக்கம்
summary trial "சுருக்க விசாரணை
குறுகு விசாரணை" "Law" "சட்டவியல்"
summary way
உடனடி முறை
summation
கூட்டுமொத்தம்
summative tests
இறுதி மதிப்பீடு
summer
☀️ கோடை காலம்
summer "கோடை
வேனில்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
summer "கோடைக்காலம்
கோடை
summer spore "கோடைகால வித்துக்கள்
உறைநிலை வித்துக்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
summer-festival "கோடை விழா
வேனில் விழா" "Administrat" "ஆட்சியியல்"
summing up
தொகுப்புரை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.