English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
corporation "கூட்டுரு
மாநகராட்சி
corporation "மாநகராட்சி
நிறுவனம்
corporation for public broadcasting
பொது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
corps "படைப்பிரிவு
தனிப் பணிக்குழு" "Administrat" "ஆட்சியியல்"
corpulent "கொழுத்த
பருத்த" "Home Scienc" "மனையியல்"
corpus albicans "அண்டக அகச்சுரப்பி
வெள்ளுடல்" "General Med" "மருத்துவவியல்"
corpus lutecum "பழுப்புச் சுரப்பிக் குமிழ்
அண்டக அகச்சுரப்புத் திசு" "General Med" "மருத்துவவியல்"
corpuscle "நுண்ணுடல்
நுண்துகள்" "General Med" "மருத்துவவியல்"
correct
திருத்து
correct "திருத்து
திருத்தமான" "Mathematics" "கணிதம்"
correct party
சரியான தரப்பு
correct rates payable
கொடுபடவேண்டிய சரியான வீதங்கள்
correction
திருத்தம்
correction entry "திருத்தல் பதிவு
திருத்துப் பதிவு" "Banking" "வங்கியியல்"
corrective action
திருத்துகின்ற செயற்பாடு
corrective advertising
திருத்துகிற விளம்பரஞ்செய்தல்
corrective instruction
திருத்துகின்ற போதனை
correctness
சரிநிலை
correlate
சம்பந்தப்படுத்தல்
correlated curriculum
தொடர்புபடுத்திய கலைத்திட்டம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.