English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
basic needs
அடிப்படைத் தேவைகள்
basic needs
அடிப்படைத் தேவைகள்
basic network
அடிப்படை வலையமைப்பு
basic news and feature stories
அடிப்படை செய்திகளும் விவரச்சித்திர கதைகளும்
basic procedure
அடிப்படைச் செயல்முறை
basic psychological need
அடிப்படை உளவியற் தேவை
basic research
அடிப்படை ஆய்வு
basic research
அடிப்படை ஆய்வு
basic rules
அடிப்படை விதிகள்
basic school
அடிப்படைப் பாடசாலை
basic seed "அடிப்படை விதை
ஆதார விதை" "Agriculture" "வேளாண்மையியல்"
basic service
அடிப்படைச் சேவை
basic skill
அடிப்படைத் திறன்
basicity "காரத்தன்மை
கார இணைதிறன் (வேதியியலில்)" "General Med" "மருத்துவவியல்"
basidium "பெசிடியப் பை
சிதலகம்" "Biology" "உயிரியல்"
basil
🌿 துளசி / திருநீற்றுப்பச்சை
basil "துளசி வகை
ஓமம்" "Home Scienc" "மனையியல்"
basilic vein "கையின் உட்சிரை
பேசிலிக் சிரை" "General Med" "மருத்துவவியல்"
basilica "நீள்சதுர மண்டபம்
நெடுமாடக்கோயில்" "Home Scienc" "மனையியல்"
basin "கழிகாற்பரப்பு
படுகை" "Agriculture" "வேளாண்மையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.