English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
vicarious learning
அவதானிப்பு மூலம் கற்றல்
vicarious liability
பதிலமர் கடமைகள்
vicarious menstruation "மாற்றிட மாதவிடாய்
மாற்றிடவிடாய்" "General Med" "மருத்துவவியல்"
vicarious responsibility
பதிலாற் பொறுப்பு
vice
துணை
vice "தீயப்பழக்கம்
துர்நடை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
vice "தீயொழுக்கம்
மாறாக
vice chancellor
துணைவேந்தர்
vice versa
நேர் மாறான
vice versa
மறுதலையாக
vice versa "எதிரெதிர் மாறாக
நிலையெதிர் மாறாக" "Administrat" "ஆட்சியியல்"
vice versa "நிலை எதிர்மாறாக
எதிரெதிர் வேறாக
vice-chancellor
துணை வேந்தர்
vice-consul
துணை தூதுவர்
vice-president
உப தலைவர்
vice-president "துணைத்தலைவர்
குடியரசுத் துணைத்தலைவர்" "Administrat" "ஆட்சியியல்"
viceroy
பதிலரையர்
vicinal "அண்டை
அண்மை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
vicinity "சுற்றுப்புறம்
அணிமை" "Administrat" "ஆட்சியியல்"
vicinity "சூழிடம்
அணிமை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.