English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
on
ஆன்
on "இயக்கநிலை
செயற்படுநிலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
on account of "தொடர்பாக
வகையில்
on behalf of
சார்பாக
on board "தளத்தினுள்
கலத்தக" "Banking" "வங்கியியல்"
on cost (overhead cost) "செயலமைப்புச் செலவு
ஆகச் செலவின் பேரில்" "Banking" "வங்கியியல்"
on demand "கேட்பின் மீது
கேட்பதன் பேரில்" "Banking" "வங்கியியல்"
on duty "வேலையில்
பணியில்" "Banking" "வங்கியியல்"
on grade "தரைமட்ட
தரைதாங்கு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
on line communication
கணினியுடன் நேரடித் தொடர்பு தொடர்பாடல்
on no account "எக்காரணம்கொண்டும்
எக்காரணத்தாலும்" "Administrat" "ஆட்சியியல்"
on parole
நன்னடத்தைப் பிணையில் உள்ள
on presentation "முன்னிடுவதன் பேரில்
முன் வைத்ததில்" "Banking" "வங்கியியல்"
on the ball
சுறுசுறுப்பான, விழிப்புடன்
on the beam "கதிரின்மேல்
கதிர்சார்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
on the job training
தொழிற் களப் பயில்வில்
on the other hand
மறுபுறம்
on the part of "பொறுத்தவரை
ஒன்றைப் பொறுத்தவரை" "Banking" "வங்கியியல்"
on the same page
ஒருமித்த கருத்து கொண்ட / ஒத்துப்போகும்
on the spot investigation
தளத்திலேயான உடனடி விசாரணை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.