Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

counterfoil book

அடியிதழ்சேர் புத்தகங்கள்

counterfoil of cheque

காசோலை அடித்தாள்

countermand "மாற்று ஆணை

ஆணை மாற்று" "Administrat" "ஆட்சியியல்"

countermand "மாற்றுக் கட்டளை

மறுப்புக் கூற்று" "Banking" "வங்கியியல்"

countermove "எதிர்ச் செயல்பாடு

எதிர்ப்புத் திட்டம்" "Administrat" "ஆட்சியியல்"

counterpart

எதிரிணை

counterpart

ஒத்தப்பகுதி

counterpart "ஒத்தப்பகுதி

ஒத்தநிலையினர்" "Administrat" "ஆட்சியியல்"

counterpart fund

எதிரொத்த நிதியம்

counterpoint

பண்ணிசைவுத்திறம்

countersign

மேலொப்பம்

countersign "மேலொப்பம்

மேலொப்பமிடு" "Administrat" "ஆட்சியியல்"

counting "எண்ணிக்கை

எண்ணுதல்" "Home Scienc" "மனையியல்"

country

🚩 நாடு

country of origin

மூல நாடு

country of origin "பூர்விக நாடு

பிறந்த நாடு" "Law" "சட்டவியல்"

county college

மாவட்டக் கோட்டம்

county for council

சபைக் கோட்டம்

coup d’etat "பலாத்கார ஆட்சிமாற்றம்

வன்முறை ஆட்சிமாற்றம்" "Law" "சட்டவியல்"

coup-de-etat "வன்முறையில் அரசுமாற்றம்

படைப்புரட்சி" "History" "வரலாறு"

Page 226 of 264 (Total Words: 5268)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.