English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
leaf miner "இலைத்துளைக்கும் புழு
இலைத்துளைப்பான்" "Agriculture" "வேளாண்மையியல்"
leaf senescence "இலை உதிர்தல்
பழுப்பிலை உதிர்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
leaf stem ratio "இலை
தண்டு விகிதம்" "Agriculture" "வேளாண்மையியல்"
leaf webber "இலைப் பிணைக்கும் புழு
இலை இணைக்கும் புழு" "Agriculture" "வேளாண்மையியல்"
leaflet
துண்டுப்பிரசுரம்
leaflet
சிற்றிதழ்
leaflet "சிற்றிலை
துண்டுவெளியீடு" "Home Scienc" "மனையியல்"
leaflet "துண்டுவெளியீடு
துண்டறிக்கை" "Administrat" "ஆட்சியியல்"
league
குழுமம்
league "கூட்டமைப்பு
சங்கம்" "Administrat" "ஆட்சியியல்"
league of nations
நாடுகள் குழுமம்
leak "கசிவு
கசியவிடு
leakage "ஒழுக்கு
கசிவு" "Fisheries" "மீன்வளம்"
leakage "கசிவு
ஒழுக்கு
leaks
கசிவுகள்
lean "சாய்வு
மெலிந்த
leap year
லீப் ஆண்டு
learn
💡 கற்றல்
learned
கற்ற
learned "கற்றறிந்த
படித்துத்தேர்ந்த
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.