English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
Marxism
மார்க்சிஸம்
marxism
மார்க்சியம்
Marxist
மார்க்சியவாதி
marxist media theory
மார்க்சிய ஊடகக் கோட்பாடு
Marxist precept
மார்க்சிய விதி
mascot
தாயத்து
masculine "ஆண்பால்
ஆண்பாலுக்குரிய" "Vetenary Sc" "கால்நடைவளம்"
masculine (a)
ஆண்மையுள்ள
masculinity "ஆண்மை
ஆண் தன்மை" "Home Scienc" "மனையியல்"
mash "மசியல்
பிசையல்" "Home Scienc" "மனையியல்"
mashing "பிசைதல்
மசித்தல்" "Home Scienc" "மனையியல்"
mashru "பட்டு
பருத்தித் துணி" "Home Scienc" "மனையியல்"
mashy state "குழையல்நிலை
மசியல்நிலை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
mask
👺 முகமூடி
mask "(தட்டான புழுவின் (நயாட்)முகத்தை) மூடு கீழ்தாடை அமைப்பு
மாற்றுரு
mask "முகமூடி
முகத்திரை
Maslow's need hierarchy theory
மாஸ்லோவின் தேவைப் படிமுறைக் கோட்பாடு
masochism
வலியில் மகிழ்வுறல்
mason
கொத்தனார்
masonry "கல்கட்டு
கொத்துவேலை" "History" "வரலாறு"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.