Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

payable by book transfer

கணக்கேட்டு மாற்றல்வழிச் செலுத்தத்தக்க

payable in perpetuity

நிரந்தரமாக செழுத்தப்பட வேண்டிய

payee

செலுத்தப்பெறுபவர்

payee

பணம் பெறுநர்

payee

பணம்பெறுபவர்

payer

பணஞ் செலுத்துநர்

paying banker

பணஞ் செலுத்தும் வங்கியாளர்

paying officer

கொடுப்பனவு உத்தியோகத்தர்

paying-in voucher

பணம் கட்டு உறுதிச் சீட்டு

paylist

வேதன நிரல்

payment

கொடுப்பனவு

payment

கொடுப்பனவு

payment "செலுத்தம்

கொடுத்தல்

payment for articles

கட்டுரைகளுக்கான கொடுப்பனவு

payment for honour

கௌரவக் கொடுப்பனவு

payment for honour supra protest

கௌரவக் கொடுப்பனவை எதிர்ப்பின் பின் செழுத்துதல்

payment in advance

முன் செழுத்துதல்

payment into court

நீதிமன்றத்திற்குச் செழுத்துதல்

payment of penalty

தண்டப் பணத்தினைச் செழுத்துதல்

payment order

கொடுப்பனவுக் கட்டளை

Page 31 of 197 (Total Words: 3925)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.