English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
receptors "ஏற்பிகள்
வாங்கிகள்" "Psychology" "உளவியல்"
receptors "புலன்ஏற்பிகள்
புலன்உணரிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
recess
🥪 இடைவேளை (உணவு)
recess "இடைவெளி
உள்மடிப்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
recess "காடி
இடுக்கி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
recess "பணிஇடை ஓய்வு
(சட்டமன்ற) விடுமுறைக்காலம்
recession
📉 பொருளாதார மந்தநிலை
recessive
பின்னிடை
recessive "அடக்கநிலை
ஒடுங்கிய
recessive "மங்கிய
ஒழுங்கிய
recessiveness "ஒடுங்குமை
ஒடுக்குமை" "Biology" "உயிரியல்"
recharge "மீள்ஊட்டம்
நிலநீரூட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"
recharge boundary "மீள்ஊட்ட எல்லை
நீரூட்ட எல்லை" "Agriculture" "வேளாண்மையியல்"
recidivit
மறுதவறாளி
recipe
📖 சமையல் குறிப்பு
recipe "மருந்துக் குறிப்பு
சமையற் குறிப்பு" "Home Scienc" "மனையியல்"
recipe "மருந்துக்குறிப்பு
சமையற்குறிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
recipient
பெறுபவர்
recipient "ஏற்பவர்
பெறுபவர்" "Home Scienc" "மனையியல்"
recipient "பெறுநர்
ஏற்றுக்கொள்பவர்" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.