English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
wholeness
முழுமை
wholesale "முழுவிற்பனை
மொத்த விற்பனை
wholesaler "மொத்த விற்பனையாளர்
பெருவணிகர்" "Banking" "வங்கியியல்"
wholesome "உடலுக்குகந்த
நலந்தருகின்ற" "Administrat" "ஆட்சியியல்"
whoop "கக்குவான் ஈளை
கூவிளி" "General Med" "மருத்துவவியல்"
whooping cough "கக்குவான் இருமல்
கக்குவான்" "Agriculture" "வேளாண்மையியல்"
whorl "மலர்வட்டம்
மஞ்சரி" "Home Scienc" "மனையியல்"
whorl "வட்டஅடுக்கு
பூந்தளம்" "Agriculture" "வேளாண்மையியல்"
whorl "வட்டக் கிளையடுக்கு
பூந்தளம்" "Forestry" "கானியல்"
why
ஏன்
Why did you leave your previous job?
உங்கள் முந்தைய வேலையை ஏன் விட்டீர்கள்?
Why do you want to work for our company?
நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புகிறீர்கள்?
why not
ஏன் கூடாது
Why was my cheque returned unpaid?
என் காசோலை ஏன் பணம் செலுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது?
wi-fi
📶 வைஃபை
wi-fi router
📶 வைஃபை ரௌட்டர்
wicked "கொடிய
கொடுமைவாய்ந்த" "Administrat" "ஆட்சியியல்"
wide angle
அகல் கோணம்
wide angle lens
அகல் கோண வில்லை
wide publicity
பரந்த பிரச்சாரம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.