English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
firmness "திண்மை
உறுதி" "Fisheries" "மீன்வளம்"
first - past - the post "எளிய பன்முகத் தேர்தல் (அமெரிக்கா
இந்தியா...)" "Politics" "அரசியல்"
first aid
🆘 முதலுதவி
first aid centre "முதலுதவி நிலையம்
முதலுதவி மையம்" "Administrat" "ஆட்சியியல்"
first aid kit
🆘 முதலுதவிப் பெட்டி
first amendment
முதலாவது திருத்தம்
first cause
முதற்காரணம்
first charge "முதல் பற்று
முதல் உரிமை" "Home Scienc" "மனையியல்"
first class title of absolute ownership
முற்றுரிமைச் சொந்தத்தின் முதல்தர உறுதி
first copy "முதல் நகல்
முதல் படி" "Law" "சட்டவியல்"
first copy "முதற்படி
முதல் நகல்" "Administrat" "ஆட்சியியல்"
first crop "முதல் பட்டம்
முதல் போகம்" "Law" "சட்டவியல்"
first crop "முதல் விளைச்சல்
முதல் (போகம்)" "Administrat" "ஆட்சியியல்"
first cycle
முதற் சுற்று
first grade
முதற் தரம்
first in first out "முதலில் வருவதை முதலில் அனுப்பு
முதல் வருகை
first in first out "முதல்வரவு
முதல் வெளியேற்றம்" "Home Scienc" "மனையியல்"
first information "முதல் செய்தி
முதல்(தகவல்)" "Administrat" "ஆட்சியியல்"
first information report
முதற் செய்தி அறிக்கை
first order logic "முதல்நிலை ஏரணம்
உருப்படி ஏரணம்" "Philosophy" "மெய்யியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.