English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
option contract
விருப்பத் தேர்வு ஒப்பந்தம்
option elasticity "விருப்ப உரிமை
மீள்திறன்" "Banking" "வங்கியியல்"
optional
விருப்பத் தெரிவிற்குரிய
optional "தேர்ந்தெடு நிலை
விருப்பத் தேர்நிலை" "Home Scienc" "மனையியல்"
optional (a)
விருப்பத்தேர்வுக்குரிய
optional course
விருப்பத்திற்கு விடப்பட்டுள்ள கற்கைநெறி
optional holiday
விருப்ப விடுமுறை
opulence "பொருள்வளம்
செழுமை" "Home Scienc" "மனையியல்"
or
அல்லது
orabanche "பேய்க்காளான்
புகையிலைக் காளான்" "Agriculture" "வேளாண்மையியல்"
oracle
இறைவாக்கு
oral
வாய்மொழி
oral
வாய்மொழியான
oral "வாய்மொழியான
வாய்சார்ந்த
oral (a)
வாய்வழி
oral & maxillofacial pathology "வாய்
முகத்தாடை நோயியல்" "General Med" "மருத்துவவியல்"
oral & maxillofacial surgery "வாய்
முகத்தாடை அறுவை மருத்துவயியல்" "General Med" "மருத்துவவியல்"
oral and dental examination "வாய்
பல் சோதனை" "General Med" "மருத்துவவியல்"
oral and maxillofacial surgery "வாய்
தாடை
oral argument
வாய்மொழி விவாதம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.