Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

demand programming

கிராக்கி நிகழ்ச்சிச்செயலாக்கம்

demand rate "தேவை வீதம்

கேட்பு வீதம்" "Banking" "வங்கியியல்"

demand, aggregate "மொத்தத் தேவை

திரள் தேவை" "Banking" "வங்கியியல்"

demarcate

எல்லை குறி

demarcating survey

எல்லை குறிக்கும் அளவைகள்

demarcating surveying branch

எல்லை குறிக்கும் அளவைகள் கிளை

demarcation

எல்லை குறித்தல்

demarcation

எல்லை வரையறை

demarcation

எல்லை குறித்தல்

demarcation "எல்லை குறித்தல்

எல்லை வரையறை" "Administrat" "ஆட்சியியல்"

demarcation pot

எல்லைகுறித் தூண்

demarcation surveys

எல்லை குறித்தல் அளவைகள்:

demarcation tone

எல்லைகுறிக் கல்

demarchy "குலுக்குச்சீட்டுத் தேர்வு மக்களாட்சி

தேர்தல்சாரா மக்களாட்சி" "Politics" "அரசியல்"

demassification

பருமஅளவைக்குறைத்தல்

demeanour

நடத்தைப்பாங்கு

demediatization

நடுவராகச்செயலாற்றாமை

dementia

உளத்தளர்ச்சி

dementia "அறிவுத்திறன் வீழ்ச்சி

மனக்குறுக்கம்" "General Med" "மருத்துவவியல்"

dementia "முதுமை மறதி

அறிவாற்றல் இழப்பு

Page 43 of 167 (Total Words: 3336)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.