English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
selection type
தெரிவு வகை
selection, employee "ஊழியர் தெரிவு
பணியாள் தேர்வு" "Banking" "வங்கியியல்"
selective
தேர்ந்தெடுக்கும்
selective
தெரிந்தெடுப்புப் பண்புடைய
selective "தேர்ந்தெடுக்கும்
தெரிவு செய்யும்" "Banking" "வங்கியியல்"
selective attention
தெரிந்தெடுக்கின்ற கவனிப்பு
selective communication
தெரிந்தெடுக்கின்ற தொடர்பாடல்
selective exposure
தெரிந்தெடுக்கின்ற அம்பலப்படுத்தல்
selective negligence
தெரிந்தெடுக்கின்ற அசட்டை
selective perception
தெரிந்தெடுகை புலப்பதிகை
selective response
தெரிந்தெடு பதிற்குறி
selective system
தெரிவு முறைமை
selectivity
தேர்ந்தெடுத்தல்
selectivity "தெரிவுத்திறன்
தேர்வுத்திறன்" "Home Scienc" "மனையியல்"
selectivity "தேர்திறம்
தெரிவுத்திறம்" "Agriculture" "வேளாண்மையியல்"
selector "தெரிவு இணைப்பி
தெரிந்தெடுப்பி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
selenium "திங்களம்
செலினியம்" "Home Scienc" "மனையியல்"
selenological and engineering explorer "நிலாவியல்
பொறியியல் தேட்டக்கலம்" "Astronomy" "வானியல்"
self
சுய
self acquired property "தாமாகச் சம்பாதித்த சொத்து
சுய சம்பாத்தியச் சொத்து" "Law" "சட்டவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.