Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

demonstration lesson

செய்துகாட்டல் பாடம்

demonstration mode

செய்துகாட்டற் பாங்கு

demonstrator

செயல் முறைப் பயிற்றாசிரியர்

demonstrator "செயல்முறை பயிற்றாசிரியர்

செயல்முறை விளக்குநர்

demoralisation, demoralization "ஒழுக்கப்பிறழ்வு

நெறிபிறழ்வு" "Home Scienc" "மனையியல்"

demoralization

ஒழுக்கச் சிதைவு

demoralization "ஒழுக்கச் சிதைவு

ஊக்கச் சிதைவு" "Banking" "வங்கியியல்"

demoralize "ஒழுக்கங்குலை

நெறிபிறழ்வி" "Home Scienc" "மனையியல்"

demote "படியிறக்கு

நிலைதாழ்த்து" "Administrat" "ஆட்சியியல்"

demur

ஆட்சேபி

demurrage

சுணக்கக் கட்டணம்

demurrage

தாமதக்கட்டணம்

demystification

திகைக்கவைத்தலை இல்லாமற்செய்தல்

denationalization

தேசியமயநீக்கம்

denaturation "இயல்பு இழத்தல்

இயற்கைத் தன்மையை இழத்தல்" "General Med" "மருத்துவவியல்"

dendroid "மரம்போன்ற

தருவகம்" "Biology" "உயிரியல்"

dengue fever "டெங்குக்காய்ச்சல்

மூட்டுவலிக் காய்ச்சல்" "Home Scienc" "மனையியல்"

denial

நிராகரித்தல்

denial "மறுதலிப்பு

மறுத்தல்" "Psychology" "உளவியல்"

denominate

பெயரிடு

Page 46 of 167 (Total Words: 3336)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.