English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
norm
நியமம்
norm
நியமம்
norm "இயல்கூறு
வரன்முறை" "Politics" "அரசியல்"
norm "குறித்த தரம்
வரைதரம்" "Economics" "பொருளியல்"
norm "குறித்தநிலை
குறித்த தகுதி
norm "தரம்
விதிகள்
norm "நெறி
இயல்வரம்பு" "Sociology" "சமூகவியல்"
norm "நெறிமுறை
கட்டளைச்சட்டம்" "Anthropolog" "மானிடவியல்"
norm "முறைமை
இயன்முறை" "Banking" "வங்கியியல்"
norm "வரைகோள்
அலகை
norm and law "நெறிமுறையும்
சட்ட விதியும்" "Home Scienc" "மனையியல்"
norm group
நியமக்குழு
norm referenced assessment
நியம மாட்டேற்றுக் கணிப்பு
norm referenced measurement
நியம மாட்டேற்று அளவீடு
norm referenced tests
நியம மாட்டேற்றுச் சோதனைகள்
normal
சாதாரண
normal "இயல்
செங்குத்து" "Statistics" "புள்ளியியல்"
normal "இயல்பான
வழக்கமான" "Home Scienc" "மனையியல்"
normal "செங்கோடு
இயல்" "Mathematics" "கணிதம்"
normal (a)
சாதாரண
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.