English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
enactment "இயற்றிய சட்டம்
செய் சட்டம்" "Law" "சட்டவியல்"
enactment "சட்டமியற்றுகை
நாடக நிகழ்வு" "History" "வரலாறு"
enactment "சட்டம்
செய் சட்டம்
enactments
சட்டமானவை
enamel "பற் சிப்பி
பற்தந்தம் (பல் எலும்பு)" "General Med" "மருத்துவவியல்"
enamel "மேற்பூச்சு
பற்சிப்பி" "Home Scienc" "மனையியல்"
enamel "வெளிப்பல்லுறை
பற்பூச்சு
enamel rod or enamel prism "சிப்பித் தடி
சிப்பிப் பட்டகம்" "General Med" "மருத்துவவியல்"
enamel tuft "சிப்பிக்கற்றை
சிப்பிக் கொத்து (குஞ்சம்)" "General Med" "மருத்துவவியல்"
enantimorphous "எதிர்பலிப்புச் சமச்சீர்மை
இடவலமாற்றப் படிமம்" "Geology" "புவியியல்"
encampment
முகாமிடுதல்
encapsulation
உறைபொதியாக்கம்
encash
பணமாக மாற்றுதல்
encashment
பணமாக மாற்றுதல்
encephalocoele "மூளைப்பிதுக்கம்
மூளையிறக்கம்" "General Med" "மருத்துவவியல்"
encephalomyelitis "மூளை
தண்டுவடஅழற்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
encephalopathy "மூளை வீக்கம்
மூளை வலுவிழப்பு
encircle "சுற்றிச்சூழ்
சுற்றிவளை" "Administrat" "ஆட்சியியல்"
enclose "உள்ளடக்கு
சூழ்
enclosed sea "நிலஞ்சூழ் கடல்
கண்டநடுக் கடல்" "Geology" "புவியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.