English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
workable "இயங்கக்கூடிய
செய்யத்தக்க
workable "செய்யத்தக்க
இயங்கக்கூடிய" "Banking" "வங்கியியல்"
worker
பணியாள்
worker "தொழிலாளி
வேலையாள்
worker "வேலையாள்
பணியாள்" "Banking" "வங்கியியல்"
worker employed
வேலைக்கமர்த்தப்பட்ட பணியாளர்
workers "தொழிலாளர்
பணியாளர்" "Home Scienc" "மனையியல்"
workers educational association
தொழிலாளர் கல்விச் சங்கம்
workers investment and credit fund
தொழிலாளர் முதலீட்டு கடன் நிதியம்
workforce
வேலைப்படை
working
தொழிற்பாட்டு கருதுகோள்
working "தோண்டுதல்
பாறைப்பெயர்வு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
working capital "நடப்பு முதல்
நடைமுறை மூலதனம்" "Banking" "வங்கியியல்"
working capital "நடப்பு மூலதனம்
நடைமுதல்" "Administrat" "ஆட்சியியல்"
working class
உழைக்கும் வர்க்கம்
working class "உழைக்கும் வர்க்கம்
தொழிலாளர் வகுப்பு" "Home Scienc" "மனையியல்"
working class "தொழிலாளர் இனம்
உழைப்பாளர் தொகுதி" "Administrat" "ஆட்சியியல்"
working class "பாட்டாளி வகுப்பு
தொழிலாளர் வகுப்பு" "Politics" "அரசியல்"
working committee
செயற்குழு
working committee "செயற்குழு
பணிக்குழு" "Law" "சட்டவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.