English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
action "வினை
செயல்
action committee
நடவடிக்கைக் குழு
action film
செயற்பாட்டுத் திரைப்படம்
action for contempt
அவமதிப்பு வழக்கு
action for damages
சேதவீட்டு வழக்கு
action for defamation
அவதூறு வழக்கு
action in personal
ஆள் வழக்கு
action in rem
அனைவரும் இனைகின்ற வழக்கு
action item
செயற்பாட்டு விடயம்
action model of communication
தொடர்பாடலின் செயற்பாட்டு மாதிரி
action news
செயற்பாட்டுச் செய்தி
action news style
செயற்பாட்டுச் செய்திப் பாங்கு
action of deceit
ஏய்ப்பு வழக்கு
action oriented
செயற்பாட்டு முனைப்பிலான
action outline
செயற்பாட்டு உருவரை
action potential "செயலாக்கத்திறன்
செயல்திறல்" "Home Scienc" "மனையியல்"
action research
செயல்நிலை ஆய்வு
action shot
செயற்பாட்டு எடுப்பு
action sketch
செயற்பாட்டு மாதிரிப்படம்
action, cause of "வழக்கு மூலம்
செயற்காரணம்" "Law" "சட்டவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.