English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
incongruity
ஐயம்
incongruity "பொருத்தமற்ற
ஒவ்வாத" "Home Scienc" "மனையியல்"
inconsequential (a)
விளைவற்ற
inconsiderate (a)
சிந்திக்கப்படத்தகாத
inconsideration
கருத்திற்கொள்ளாமை
inconsistency
மாறுபட்ட நிலை
inconsistency
ஒவ்வாமை
inconsistency "ஒருங்கின்மை
முரண்பாடு" "Administrat" "ஆட்சியியல்"
inconsistent "ஒன்றுக்கொன்று மாறுபட்ட
முரணான" "Law" "சட்டவியல்"
inconsistent "முரண்பாடான
ஒன்றுக்கொன்று மாறான" "Administrat" "ஆட்சியியல்"
inconsistent statement
முரணான அறிக்கை
inconsistent statement "முரணான அறிக்கை
முரணான வாய்மொழிச் சான்று" "Administrat" "ஆட்சியியல்"
inconsistent therewith "அத்துடன் முரண்படும்/முரண்பட்ட
அதனோடு தொடர்பற்ற" "Banking" "வங்கியியல்"
inconsolable (a)
ஆற்றொணா
incontinence "அடக்கமுடியாமை (சிறுநீர்
மலம்)
incontrovertible (a)
மறுத்தற்கரிய
inconvenience "இடைஞ்சல்
வசதிக்குறைவு
inconvenience "வசதிக்குறைவு
தொல்லை" "Home Scienc" "மனையியல்"
incoordinate uterine action "இணக்கமில்லா கருப்பை செயல்பாடு
ஒருங்குறாத கருப்பைச் செயல்பாடு" "General Med" "மருத்துவவியல்"
incorporate "ஒருங்கொத்திணைந்த
ஒருங்கிணைந்து அமைந்த
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.