Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

legume "பயறுவகைத்தீவனம்

அவரையம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

legume "பயறுவகைப் பயிர்

அவரையினத் தாவரம்" "Forestry" "கானியல்"

legumes "அவரையினம்

பருப்பு வகைகள்

leisure

ஓய்வு நேரம்

leisure "ஓய்வு

பொழுதுபோக்கு" "Home Scienc" "மனையியல்"

leisure class "ஓய்வு வகுப்பு (மேல் குடியினர்)

உழைக்காத வகுப்பு" "Politics" "அரசியல்"

leisure industry

ஓய்வு நேரக் கைத்தொழில்

leisure learning

ஆசுவாசமாக கற்றல்

lemma "பூக்காம்புச் செதில்

செதிற்பூ" "Agriculture" "வேளாண்மையியல்"

lemniscal "நரம்பு நாடா

நரம்பிழைக் கற்றை" "General Med" "மருத்துவவியல்"

lemon

🍋 எலுமிச்சை

lemon grass

🌿 எலுமிச்சை புல்

lemon, sweet "சாத்துக்குடி

கொளுமிச்சிம் பழம்" "Home Scienc" "மனையியல்"

lend

கடன்கொடு

lend

கடன் கொடுத்தல்

lend "இரவல்கொடு

கடன்கொடு" "Home Scienc" "மனையியல்"

lend "கடன்கொடு

இரவல்கொடு

lender

கடன்கொடுநர்

lender

கடன்கொடுப்பவர்

lender "இரவல் அளிப்பவர்

கடன் கொடுப்பவர்" "Law" "சட்டவியல்"

Page 46 of 100 (Total Words: 1990)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.