English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
flow
பாய்ச்சல்
flow chart
பாய்ச்சற் கோட்டுப்படம்
flow of capital "மூலதனப் பாய்வு
முதலின் பாய்வு" "Banking" "வங்கியியல்"
flow of information
தகவல் ஓட்டம்
flow of time
நேர ஓட்டம்
flow sheet "செய்முறைப்படம்
நிகழ்வுப் பாய்வு அட்டவணை" "Geology" "புவியியல்"
flower
🌸 மலர் / பூ
flower "பூ
மலர்" "Agriculture" "வேளாண்மையியல்"
flower garden "பூந்தோட்டம்
பூங்கா" "Agriculture" "வேளாண்மையியல்"
flower salad "பூங்குழைவு
குல்கந்து" "Agriculture" "வேளாண்மையியல்"
fluctuation
ஏற்றவிறக்கம்
fluctuation "ஏற்ற இறக்கம்
அலைவு" "Fisheries" "மீன்வளம்"
fluctuation "ததும்பல்
அலைதல்
fluctuation "நீரலை ஏற்ற இறக்கம்
நீர்மட்ட அலைவு" "Geology" "புவியியல்"
fluctuation limit "ஏற்ற இறக்க வரம்பு
அலைவு வரம்பு" "Banking" "வங்கியியல்"
fluctuation of attention
ஏற்ற இறக்கத்தின் கவனிப்பு
flue "உலை வளிப்போக்கி
அனல்குழல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
fluency
லாவகம்
fluency "சொல்லோட்டம்
ஆற்றொழுக்கு நடை" "Home Scienc" "மனையியல்"
fluency "தடையின்மை
ஒழுங்கு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.