English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
individual account
தனியான கணக்கு
individual and social values
தனி மனித சமூகப் பெறுமதிகள்
individual attention
தனிப்பட்ட கவனிப்பு
individual balances
தனித்தனி மீதங்கள்
individual behaviour
தனிப்பட்ட நடத்தை
individual character
தனி மனித கதாபாத்திரம்
individual differences
தனியாள் வேறுபாடுகள்
individual differences theory
தனி மனித வேறுபாடுகள் கோட்பாடு
individual education plan
தனியாள் கல்வித் திட்டம்
individual method
தனிப்பட்ட வழிமுறை
individual psychology
தனியாள் உளவியல்
individual test
தனியாள் சோதனை
individual training plan
தனியாள் பயிற்சித்திட்டம்
individual work
தனியாள் வேலை
individualism
தனியாள்மயம்
individualism "தனிப்போக்கு
தற்போக்கு" "Anthropolog" "மானிடவியல்"
individualism "தனிமனிதக் கொள்கை
தனிமனித வாதம்" "Politics" "அரசியல்"
individuality
தனித்துவம்
individuality "தனித்தன்மை
தனிப்பண்பு" "Administrat" "ஆட்சியியல்"
individualization
தனித்தன்மையாக்கம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.