English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
acute tubular necosis "முனைப்புறு குழாய் நசிவு
முனைப்புறு குழல் நசிவு" "General Med" "மருத்துவவியல்"
acuteness
கூர்மை, நுட்பம்
acyclic compound "வளையமற்றச் சேர்மம்
திறந்த தொடர் சேர்மம்" "Home Scienc" "மனையியல்"
ad hoc
வேளைக்கேற்ற
ad hoc "அதற்கென அமைந்த
குறித்த நோக்கத்திற்கான" "Law" "சட்டவியல்"
ad hoc (a)
தற்காலிகமாக
ad hoc committee
நிமித்தக் குழு
ad hoc committee "இடைக்காலக் குழு
தற்காலிகக் குழு" "Law" "சட்டவியல்"
ad hoc sub imprest
தேவை நிமித்த உப பணிமுற்பணம்
ad lib interview
எழுமானவுரைப்பு நேர்காணல்
ad valorem
மதிப்பீட்டின்படி
ad valorem
பெறுமானத்திற்கு
ad valorem "பெறுமானப்படி
மதிப்பீட்டின்படி" "Law" "சட்டவியல்"
ad valorem "மதிப்பீட்டின்படி
விலைமதிப்பீட்டிற்குத் தக" "Administrat" "ஆட்சியியல்"
ad-hoc "இடைக்கால
தனிநோக்கிற்கென" "Administrat" "ஆட்சியியல்"
ad-hoc committee "தனிக்குழு
இடைக்காலக் குழு" "Administrat" "ஆட்சியியல்"
ad-hoc-imprest
தேவை நிமித்த பணிமுற்பணம்
adagio "மெதுவாய் செல்கிற
மென்மையான" "Home Scienc" "மனையியல்"
adalert "முன்னெச்சரிக்கை
சூரியவினை முன்னெச்சரிக்கை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
adamant
பிடிவாதமாக
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.